புரோ கபடி லீக்: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்..!
Seithipunal Tamil September 23, 2025 03:48 PM

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடந்த ஒரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் பெங்களூரு புல்ஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய  28-24 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.