பொதுவாக நாம் அன்றாடம் உபயோகிக்கும் சில வகை சமையல் பொருள் மூலம் எந்தெந்த நோய்களை குணமாக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு நுரையீரல் பிரச்சினையிருக்கும் .அவர்கள் பூண்டை தினமும் நாம் சாப்பிடும் உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் புற்றுநோய் வருவதை கூட தடுக்கலாம்.
2.தினம் பூண்டு சாப்பிட்டால் நுரையீரலில் தொற்று வியாதியை உண்டாக்கும் வைரஸ் பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டது.
3.ஆகவே மேற்கண்ட பிரச்சினையுள்ளோர் தினமும் இரண்டு அல்லது மூன்று பல பூண்டை சேர்த்துக் கொள்ள ஆரோக்கியம் மேம்படும் .
4.சிலருக்கு சுவாச தொல்லையிருக்கும் .எல்லா வகையான சுவாச பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு மூலிகையாக துளசி விளங்குகின்றது.
5.துளசி இலையை மென்று சாப்பிட்டால் சுவாச பிரச்சினை வரவே வராது
6.அடுத்து மிளகு பற்றி பார்க்கலாம் .மிளகில் வைட்டமின் சி, ப்ளேவனாய்டு, ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது.
6.ஆகவே மிளகை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.
7.அடுத்து மஞ்சள் பற்றி பார்க்கலாம் .மஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் தன்மை நிறைந்துள்ளது.
8.தினம் மஞ்சள் சேர்த்து வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு தன்மையை வேகமாக அதிகரிக்க செய்யும்.
9.ஆகவே மஞ்சளை தினமும் சாப்பிட்டு வந்தால் சளி, தொண்டை கரகரப்பு ஆகியவற்றை நீக்கி நம்மை ஆரோக்கியமாய் வாழ வைக்கும்