
பொதுவாகவே வெந்தயத்துக்குள் பல நோய்களை குணமாக்கும் ஆற்றல் உள்ளது .அதுவும் அந்த வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வச்சி அதை மறுநாள் காலையில் காலி வயிற்றில் சாப்பிட பல நோய்கள் நம்மை விட்டு அகலும்
வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் -
1.தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகளை தீர்த்து விடும்.
2.தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
3.தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இருதய நோய்யை தடுக்கும் ஆற்றல் கொண்டது
4.அது மட்டு மல்லாமல் வெந்தயம் நம் உடலில் உள்ள இரத்தத்தையும், இருதய துடிப்பும் கட்டுக்குள் வைக்கும்.
5.தினமும் ஊற வைத்த வெந்தய நீரை குடித்து வந்தால், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் வயிற்று வலியை குறைக்கும்.
6.தினமும் ஊற வைத்த வெந்தய நீரை குடித்து வந்தால், தலைமுடி செழித்து வளர உதவி செய்யும்.
7. பாலில் வெந்தயத்தை போட்டு நன்றாக காய்ச்சி தினமும் குடித்து வந்தால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
8.தினமும் ஊற வைத்த வெந்தய நீரை குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். புதிதாக சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுத்துவிடும். .
9.தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீர்ந்து வயிறு சுத்தமாகும் .
10.தினமும் ஊற வைத்த வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிறு மற்றும் தொண்டை புண்களை குணமாக்கும்.
11.மேலும், இந்த ஊறவச்ச வெந்தய நீர் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.