மாணவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் வினோதமான சவால் ஒன்றை விடுத்தார். ஒரு கண்ணாடி கிளாஸ் நிறைய தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு ‘கண்ணாடி கிளாசில் ‘ ஆரஞ்சு பழத்தை உள்ளே விட்டு அவர், “ஒரு துளி தண்ணீர் கூடச் சிந்தாமல், கிளாஸுக்குள் இருக்கும் ஆரஞ்சு பழத்தை உங்களால் வெளியே எடுக்க முடியுமா?” என்று மாணவர்களை நோக்கிக் கேட்டார்.
இந்தச் சவால் மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. வெறும் கைகளால் எடுத்தால் தண்ணீர் சிந்தும் என்பதால், இந்தச் சவாலை எதிர்கொள்ள மாணவர்கள் புதுமையான வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
“>
இதன் மூலம், வகுப்பறையில் ஒரு சுவாரஸ்யமான அனுபவம் உருவானதுடன், மாணவர்கள் தங்களின் புத்திக் கூர்மையைப் பயன்படுத்திச் சிக்கலைத் தீர்க்கத் தூண்டப்பட்டனர்.