தேவையில்லாமல் அதிக அளவு சூடான நீரை குடிப்பது என்ன பாதிப்பை தரும் தெரியுமா ?
Top Tamil News November 04, 2025 11:48 AM

பொதுவாக நாம் தாகம் எடுத்தால் உடனே அருகில் உள்ள இடத்திலிருந்து குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போம் .ஆனால் சிலர் எந்நேரமும் வெந்நீர் குடித்து கொண்டேயிருப்பர் .இப்படி தேவையில்லாமல் வெந்நீர் குடிப்பது ஆபத்தை உண்டாக்கும் .இப்படி தேவையில்லாமல் வெந்நீர் குடிப்பதன் மூலம் நாம் எதிர்காலத்தில் என்ன பிரச்சினையை சந்திப்போம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்  

1.பொதுவாக அதிக வெந்நீர் குடிப்பதால் மூளையின் செயல் திறன் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் 
2.மேலும் சிலர் தாகம் இல்லாமல் வெந்நீரை குடிப்பர் ,இப்படி அதிகம் குடித்தால், அது உங்கள் மூளைத் திறனை பாதிக்கலாம் .. 
3.வெந்நீரை சளி காய்ச்சல் இருந்தாலோ  அல்லது தொண்டையில் பிரச்சனை இருந்தாலோ மட்டும் குடிக்கவும். 
4.மேலும் சிலருக்கு வயிற்று வலி இருக்கும் ,இப்படி இருந்தாலும் வெந்நீர் அருந்தலாம். 
5.மேலும் அதிகப்படியான சூடான நீரைக் குடிப்பதால் மூளை செல்களில் வீக்கத்தை உண்டாக்கும் , 
6.மேலும் இப்படி வெந்நீர் குடிப்பது  மூளை தொடர்பான பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். 
7.இப்படி வெந்நீர் குடிப்பதனால் தலை வலியும் ஏற்படலாம்.
8.பொதுவாக வெந்நீரைக் குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகள்  வெளியேறும்  என்றாலும். அது அளவோடு இருக்க வேண்டும். 
9.தேவையில்லாமல் அதிக அளவு சூடான நீரை குடிப்பதன் காரணமாக சிறுநீரகம் செய்யும் வேலை மிகவும் அதிகரிப்பதால், அதன் செயல்பாட்டை அது பாதிக்கும். 
10.தேவையில்லாமல் அதிக அளவு சூடான நீரை குடிப்பதன் காரணமாக கிட்னி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 
11.தேவையில்லாமல் அதிக அளவு சூடான நீரை குடிப்பதன் காரணமாக , சில காலம் கழித்து சிறுநீரக செயலிழப்பு கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.