முக்தி தலங்களில் முதன்மையானதாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும் போற்றப்படும் திருவண்ணாமலை திருத்தலத்தில், கிரிவலம் மிக முக்கியமான வழிபாடாகக் கருதப்படுகிறது. ஒருமுறையாவது கிரிவலம் வருவது வாழ்நாள் பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை தரும் என நம்பப்படுகிறது.
இந்த ஆண்டு ஐப்பசி பவுர்ணமி நவம்பர் 5ஆம் தேதி புதன்கிழமையன்று வருகிறது. அந்நாளில் அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்தபடி, நவம்பர் 4ஆம் தேதி இரவு 10.36 மணி முதல் நவம்பர் 5ஆம் தேதி மாலை 6.48 மணி வரை கிரிவலத்திற்கு ஏற்ற சிறந்த நேரமாகும். புதன்கிழமையில் கிரிவலம் செல்வது கல்வி, கலை, வியாபாரம் மற்றும் பேச்சுவன்மை ஆகியவற்றில் சிறப்பு பலன்களை அளிக்கும் என கூறப்படுகிறது.
ஐப்பசி பவுர்ணமி, பரணி நட்சத்திரம் இணையும் நாளில் திருவண்ணாமலையில் நடைபெறும் அன்னாபிஷேகம் மிகப் புனிதமான நிகழ்வாகும். நவம்பர் 5ஆம் தேதி மாலையில் அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். அந்நேரத்தில் கிரிவலம் செய்து அண்ணாமலையாரை தரிசிப்பது கோடி லிங்க தரிசன பலனையும், முக்தியையும் தரும் அரிய வாய்ப்பாகும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!