இரத்த சோகை குணமாக்க சில வழிமுறைகள்
Top Tamil News November 07, 2025 09:48 AM

பொதுவாக ரத்த சோகை ஒருவருக்கு இருக்கிறதென்றால் அவருக்கு அடிக்கடி மயக்கம் .தலைவலி ,உடல் சோர்வு ,தலை வலி ,நெஞ்சு வலி ,தோல் வெளுப்பு ,பசியின்மை ,மூச்சு திணறல் ,போன்ற அறிகுறிகள் தோன்றும் .இந்த ரத்த சோகையை எப்படி குணமாக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 


இரத்த சோகை ஏற்பட காரணங்கள்

1.இரத்த சோகை ஏற்பட வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகாரணம் 
2.தன்னெதிர்ப்பு நோய்கள் இரத்த சோகை ஏற்பட  ஒரு காரணம் 
3.இரத்தப்போக்கு இரத்த சோகை ஏற்பட ஒரு காரணம் 
4.மருந்து, மாத்திரைகள் கூட இரத்த சோகை ஏற்பட  ஒரு காரணம் 
5.மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு உள்ளவர்களை இரத்த சோகை பாதிக்கும் 
6.கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களை இரத்த சோகை பாதிக்கும்
7.வைட்டமின், இரும்புச்சத்து குறைவாக எடுத்துக்கொள்வோரை இரத்த சோகை பாதிக்கும்
8.குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை இரத்த சோகை பாதிக்கும் 
9.இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு வகைகள், சோயா பன்னீர், பச்சை நிறக் காய்கறிகள், மாதுளைப் பழம் சாப்பிடுவது , இரத்த சோகை குணமாக்க சில வழிமுறைகள்
10.முருங்கைக் கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஆலிவ் ஆகிய உணவுகள் சாப்பிட்டாலும் இரத்த சோகை குணமாகும் .
11.வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதும்   இரத்த சோகை குணமாக்க சில வழிமுறைகள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.