இஞ்சியில் உள்ள இந்த பொருள் , இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்
Top Tamil News November 11, 2025 10:48 AM

பொதுவாக நம் நாட்டில் சுகர் பேஷண்டுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது .அதிலும் இந்தியாவில் தமிழ் நாடுதான் சுகர் பேஷண்டுகளின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது . 
இப்பதிவில்  ஒரே மாதத்தில் சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் அற்புத ஆயுர்வேத மருந்து குறித்து பாக்கலாம் 
1.முதலில் வெண்டைக்காய் – 1/2 கப் (நறுக்கியது)எடுத்து வைத்து கொள்வோம் 
2.அடுத்ததாக இஞ்சி ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன் எடுத்து வைத்து கொள்வோம் 
3.நாம் எடுத்து வைத்துள்ள வெண்டைக்காயில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏராளமாள அளவில் உள்ளது. 
4.இந்த வெண்டைக்காயின் வழவழப்பு  இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, சர்க்கரை நோயை சரிசெய்ய உதவும்.
5.அடுத்து இஞ்சியில் உள்ள பாலிஃபீனால்கள், இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.
6.அடுத்து ஒரு மிக்ஸியில் வெண்டைக்காய் மற்றும் இஞ்சி சாறு சேர்த்து கொட்டி கொள்வோம் , 
7.பின்னர் வெண்டை மற்றும் இஞ்சியுடன்  சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டினால் ஜூஸ் தயார்.
8.இந்த ஜூஸை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். 
9.இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்தால், சர்க்கரை நோய் குணமாக வாய்ப்புண்டு .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.