நடிகர் அஜித் குமாரை சந்தித்த அனுபவத்தை நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில், “அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது - உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல. அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.