அரையாண்டுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியானது…. 6 முதல் 12-ம் வகுப்பு வரை… உங்கள் தேர்வு எப்போது….? முழு விபரம் உள்ளே….!!
SeithiSolai Tamil November 17, 2025 07:48 PM

பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள்:

  • 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை: டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.
  • 10 மற்றும் பிளஸ் 2 (12-ஆம் வகுப்பு) வரை: டிசம்பர் 10-ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும்.
  • தேர்வுகளுக்குப் பிறகு, டிசம்பர் 24-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.

அட்டவணை விவரங்கள் கீழே:

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.