இறங்கிய வேகத்தில் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்வு..!
WEBDUNIA TAMIL November 28, 2025 02:48 PM

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று இறங்கிய தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராமுக்கு ரூ.70-ம், ஒரு சவரனுக்கு ரூ.560-ம் தங்கம் விலை சென்னையில் உயர்ந்துள்ளது.

அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.3-ம், ஒரு கிலோவுக்கு ரூ.3,000-ம் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,770

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,840

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 94,160

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 94,720

சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,840

சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,916

சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 102,720

சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 103,328

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 183.00

சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 183,000.00

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.