WPL 2026: 67 வீராங்கனைகள்.. 5 அணிகளில் ஐக்கியம்.. நடந்து முடிந்த 2026 மகளிர் பிரீமியர் லீக் மெகா ஏலம்!
TV9 Tamil News November 28, 2025 04:48 PM

மகளிர் பிரீமியர் லீக் 2026 (Women’s Premier League 2026) மெகா ஏலமானது நேற்று அதாவது 2025 நவம்பர் 27ம் தேதி பிசிசிஐ (BCCI) கண்காணிப்பில் நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் உள்ளிட்ட 5 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. 2026ம் ஆண்டுக்கான மெகா ஏலத்தில் தீப்தி சர்மா, மேக் லானிங் மற்றும் லாரா வோல்வார்ட் போன்ற குறிப்பிடத்தக்க பெயர்கள் உட்பட பல முக்கிய வீராங்கனைகளுக்கு போட்டி நிலவியது.  மகளிர் பிரீமியர் லீக் 2026 மெகா ஏலத்தில் மொத்தம் 276 வீராங்கனைகள் பங்கேற்று, இதில் 67 வீராங்கனைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அந்தவகையில், எந்தெந்த வீராங்கனைகளை யார் யார் வாங்கினார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: திருமணம் எப்போது..? நீக்கப்பட்ட பதிவுகள்! ஸ்மிருதி மந்தனா எடுத்த முக்கிய முடிவு..!

TOP 5 MOST EXPENSIVE BUYS IN WPL AUCTION SO FAR 🚨

1. Deepti Sharma (UPW – RTM): ₹3.20 Cr
2. Amelia Kerr (MI): ₹3.00 Cr
3. Sophie Devine (GG): ₹2.00 Cr
4. Meg Lanning (UPW): ₹1.90 Cr
5. Sree Charani (DC): ₹1.30 Cr pic.twitter.com/6qLwEapyqe

— downloadedX (@downloadedx8)

WPL மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட வீராங்கனைகள்: குஜராத் டைட்டன்ஸ்:
  • சோஃபி டெவின் – 2 கோடி – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • ரேணுகா சிங் – 60 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • பார்தி பூல்மாலி – 70 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • காஷ்வி கவுதம் – 65 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • கனிகா அஹுஜா – 30 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • தனுஜா கன்வார் – 30 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • ஜார்ஜியா வேர்ஹாம் – 1 கோடி – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • அனுஷ்கா சர்மா – 45 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • ஹேப்பி குமாரி – 10 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • கிம் கார்த் – 50 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • யாஸ்திகா பாட்டியா – 30 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • ஷிவானி சிங் – 10 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • டேனி வயட் – 50 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • ராஜேஸ்வரி கெய்க்வாட் – ரூ 40 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • டைட்டாஸ் சாது – ரூ.30 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
  • ஆயுஷி சோனி – 30 லட்சம் – குஜராத் ஜெயண்ட்ஸ்
மும்பை இந்தியன்ஸ்:
  • அமெலியா கார் – 3 கோடி – மும்பை இந்தியன்ஸ்
  • சமஸ்கிருதி குப்தா – 20 லட்சம் – மும்பை இந்தியன்ஸ்
  • ரஹிலா பிர்தௌஸ் – 10 லட்சம் – மும்பை இந்தியன்ஸ்
  • நிக்கோலா கேரி – 30 லட்சம் – மும்பை இந்தியன்ஸ்
  • ஷப்னிம் இஸ்மாயில் – 60 லட்சம் – மும்பை இந்தியன்ஸ்
  • சஞ்சனா எஸ் – 75 லட்சம் – மும்பை இந்தியன்ஸ்
  • பூனம் கெம்னர் – 10 லட்சம் – மும்பை இந்தியன்ஸ்
  • திரிவேணி வசிஷ்ட் – 20 லட்சம் – மும்பை இந்தியன்ஸ்
  • மில்லி இல்லிங்வொர்த் – 10 லட்சம் – மும்பை இந்தியன்ஸ்
  • நல்லா ரெட்டி – 10 லட்சம் – மும்பை இந்தியன்ஸ்
  • சாய்கா இஷாக் – 30 லட்சம் – மும்பை இந்தியன்ஸ்
உ.பி. வாரியர்ஸ்:
  • சோஃபி எக்லெஸ்டோன் – 85 லட்சம் – உ.பி. வாரியர்ஸ்
  • மெக் லானிங் – ₹1.90 கோடி – உ.பி. வாரியர்ஸ்
  • ஆஷா சோபனா – 1.1 கோடி – உ.பி வாரியர்ஸ்
  • ஃபோப் லிட்ச்ஃபீல்ட் – ₹1.2 கோடி – உ.பி. வாரியர்ஸ்
  • தீப்தி சர்மா – 3.20 கோடி – உ.பி. வாரியர்ஸ்
  • கிரண் நவ்கிரே – 60 லட்சம் – உ.பி. வாரியர்ஸ்
  • ஹர்லீன் தியோல் – 50 லட்சம் – உ.பி. வாரியர்ஸ்
  • கிராந்தி கவுர் – ரூ 50 லட்சம் – உ.பி வாரியர்ஸ்
  • டியான்ட்ரா டாட்டின் – 80 லட்சம் – உ.பி வாரியர்ஸ்
  • ஷிப்ரா கிரி – 10 லட்சம் – உ.பி வாரியர்ஸ்
  • ஷிகா பாண்டே – 2.4 கோடி – உ.பி வாரியர்ஸ்
  • சிம்ரன் ஷேக் – 10 லட்சம் – உ.பி வாரியர்ஸ்
  • தாரா நோரிஸ் – 10 லட்சம் – உ.பி வாரியர்ஸ்
  • குளோய் ட்ரையன் – 30 லட்சம் – உ.பி வாரியர்ஸ்
  • சுமன் மீனா – 10 லட்சம் – உ.பி வாரியர்ஸ்
  • கோங்காடி த்ரிஷா – 10 லட்சம் – உ.பி வாரியர்ஸ்
  • பிரதிகா ராவல் – ரூ 50 லட்சம் – உ.பி வாரியர்ஸ்
டெல்லி கேபிடல்ஸ்:
  • செனெல்லே ஹென்றி – 1.3 கோடி – டெல்லி கேபிடல்ஸ்
  • ஸ்ரீ சரணி – 1 கோடி – டெல்லி கேபிடல்ஸ்
  • சினே ராணா – 50 லட்சம் – டெல்லி கேபிடல்ஸ்
  • லிசெல் லீ – 30 லட்சம் – டெல்லி கேபிடல்ஸ்
  • லாரா வால்வார்ட் – 1.10 கோடி – டெல்லி கேபிடல்ஸ்
  • தியா யாதவ் – 10 லட்சம் – டெல்லி கேபிடல்ஸ்
  • மம்தா மடிவாலா – 10 லட்சம் – டெல்லி கேபிடல்ஸ்
  • நந்தினி சர்மா – 20 லட்சம் – டெல்லி கேபிடல்ஸ்
  • தானியா பாட்டியா – 30 லட்சம் – டெல்லி கேபிடல்ஸ்
  • லூசி ஹாமில்டன் – 10 லட்சம் – டெல்லி கேபிடல்ஸ்
  • தியா யாதவ் – 10 லட்சம் – டெல்லி கேபிடல்ஸ்

ALSO READ: ஜனவரி 9 முதல் மகளிர் பிரீமியர் லீக்.. அதிரடியாக வெளியான அட்டவணை..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
  • நாடின் டி கிளர்க் – 65 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராதா யாதவ் – 65 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • லாரன் பெல் – 90 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ஜார்ஜியா வால் – 60 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • லின்சி ஸ்மித் – 30 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • பிரேமா ராவத் – 20 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • அருந்ததி ரெட்டி – 75 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • பூஜா வஸ்த்ரகர் – 85 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • கவுதமி நாயக் – 10 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • பிரத்யுஷா குமார் – 10 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • கிரேஸ் ஹாரிஸ் – 65 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • தயாளன் ஹேமலதா – 30 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.