மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை..!
Newstm Tamil November 28, 2025 05:48 PM

தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.11,770-க்கும், ஒரு சவரன் ரூ.94,160-க்கும்விற்பனை செய்யப்பட்டது . வெள்ளி விலை, கிராமுக்கு ரூ.4-ம் , கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது . கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து தங்கம் ஒரு கிராம் ரூ.11,840-க்கும், ஒரு சவரன் ரூ.94,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.