உங்க அட்ராசிட்டி தாங்க முடியலடா… ஒரே பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 7 இளைஞர்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!
SeithiSolai Tamil December 19, 2025 09:48 PM

மும்பை மாநகரின் சாகி நாகா பகுதியில், பரபரப்பான மாலை நேரப் போக்குவரத்திற்கு இடையே ஒரே மோட்டார் சைக்கிளில் 7 இளைஞர்கள் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹோண்டா யூனிகார்ன்’ ரக மோட்டார் சைக்கிளில் இட நெருக்கடியையும் பொருட்படுத்தாமல், ஒரு இளைஞர் மற்றவர்களைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி செல்லும் இந்தக் காட்சிகள் சாலைப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளன.

 

 

View this post on Instagram

 

A post shared by MUMBAI TV (@mumbai_tv)