19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி
BBC Tamil December 21, 2025 10:48 PM
  • முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது பற்றி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்க்கு மேலும் ஒருவழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • விபி-ஜி ஆர்ஏஎம் ஜி சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு சோனியா காந்தி எதிர்வினை ஆற்றியுள்ளார்.
  • 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பாம்பன் அருகே நாட்டுப்படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.12 கோடி கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் விடியவிடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • சிரியாவில் ஐஎஸ் இலக்குகளை குறிவைத்து பெரியளவில் தாக்குதல்நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
  • இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் தனது மோசமான பார்ம் குறித்து மௌனம் கலைத்துள்ளார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.