U 19 ஆசிய கோப்பை இறுதி போட்டி : பாகிஸ்தான் அணி வெற்றி
BBC Tamil December 22, 2025 02:48 AM
- வங்கதேசத்தில் ஏற்பட்டு வரும் வன்முறை பற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பேசியுள்ளார்.
- 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி.
- 'விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
U 19 ஆசிய கோப்பை இறுதி போட்டி : பாகிஸ்தான் அணி வெற்றி
