சந்தனக்கூடு விழா: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் கொடியேற்றம்
BBC Tamil December 23, 2025 10:48 AM
  • திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல மக்களுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • ரஷ்யாவில் இன்று நடைபெற்ற தாக்குதலில் ராணுவ தளபதி ஃபனில் சர்வரோவ் கொல்லப்பட்டார்.
  • வெனிசுவேலா அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மற்றொரு கப்பலை அமெரிக்க கடலோர காவல் படை தீவிரமாக பின்தொடர்கிறது.
  • நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்
  • திருப்பரங்குன்றம் மலை மேலே இஸ்லாமியர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு தரப்பினர் கையில் அகல் விளக்குடன் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
  • திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

சந்தனக்கூடு விழா: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் கொடியேற்றம்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.