தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளன. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் (8 கிராம்) இன்று ரூ.1,02,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 அதிகரித்துள்ளது.

மறுபுறம் வெள்ளி விலையும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.2,45,000-ஐத் தொட்டுள்ளது. சூரியசக்தித் தகடுகள் (Solar Panels), மின்சார வாகனங்கள் மற்றும் 5G தொழில்நுட்பத்தில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளதே இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!