தமிழ்நாட்டில் 'அல்மாண்ட் கிட்' சிரப்புக்கு தடை!
Dinamaalai January 19, 2026 11:48 AM

பீகார் மாநிலத்தில் ‘அல்மாண்ட் கிட்’ சிரப்பில் உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருளான எதிலீன் கிளைகால் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை உட்கொண்டால் கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

A post shared by Sarath Kumar (@itssarathhere)