தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் இன்று (மார்ச் 06) நிறைவு பெற்றுள்ளது. சுமார் 11,000 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

பெரும்பாலான அமைச்சர்களின் வாரிசுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, ராஜ கண்ணப்பன், எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர் அப்பாவு மகன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மகன் உள்ளிட்ட பலர் மனு அளித்துள்ளனர்.
விரைவில் தொகுதிப் பங்கீடு முடிந்து, அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!