“மண்வெட்டியால் வெட்டிக் கொன்னுட்டேன்!”.. உபெர் காரில் ஏறிய பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. டிரைவர் கொடுத்த 'பகீர்' வாக்குமூலம்..!!!
SeithiSolai Tamil March 26, 2026 04:48 AM

டெல்லியில் உபெர் கால் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு, அந்த காரின் டிரைவர் கொடுத்த வாக்குமூலம் மரண பயத்தைக் காட்டியுள்ளது. காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த டிரைவர் தனது செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டே, “நான் அவனை மண்வெட்டியால் வெட்டி அங்கேயே முடித்துவிட்டேன்” என்று மிகவும் சாதாரணமாகக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண், தனது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, கார் ஓடிக்கொண்டிருக்கும் போதே எப்படியோ சாதுர்யமாகக் கீழே இறங்கித் தப்பித்து ஓடியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by shine kaur 𖤐 (@shy_innn)