அப்படி போடு..! அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை… இன்று ஒரே நாளில் ரூ.10,000 சரிந்தது..!!
SeithiSolai Tamil April 02, 2026 01:48 PM

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,218 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,21,744 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 10 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.