'இந்த' டிகிரிகளில் ஏதேனும் படித்திருக்கிறீர்களா? ஒரே தேர்வுதான்: நாணயம் அச்சடிக்கும் இடத்தில் வேலை!
Vikatan April 06, 2026 03:48 PM

மத்திய அரசின் நாணய அச்சக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

சூப்பர்வைசர், லேப் அசிஸ்டென்ட், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 94

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கு ஏற்றவாறு கல்வித் தகுதிகள். (பக்கம் 5 - 6)

கணினி அடிப்படையிலான தேர்வு டிகிரி படிச்சிருக்கீங்களா; தமிழ் தெரியுமா? வங்கியில் உள்ளூர் அதிகாரி வேலை - ரூ.86,000 வரை சம்பளம்

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு.

எங்கே வேலை?

மும்பை, கொல்கத்தா, நொய்டா, ஐதராபாத்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: test.cbexams.com

விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 27, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

15 வருசமா கூட இருக்கும் நண்பன்; அவனைத் தெரிஞ்சுக்க வேண்டாமா?#CreditCard A-Z | 5 நாள்கள் 1 கான்செப்ட்
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.