“இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா?” ரஷ்ய சுற்றுலாப் பயணி வெளியிட்ட பகீர் ரேட்டிங்….!!
SeithiSolai Tamil April 08, 2026 09:48 AM

இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ரஷ்யப் பெண் அலிசா, தான் பயணித்த இந்திய நகரங்களின் பாதுகாப்பு குறித்து வெளியிட்ட ரேட்டிங் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அவர் வட இந்தியாவின் மலைப்பிரதேசங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று பாராட்டிய அதே வேளையில், நாட்டின் தலைநகரான டெல்லிக்கு 10-க்கு வெறும் 2 மதிப்பெண்களை மட்டுமே வழங்கி அதிரடி காட்டியுள்ளார்.

View this post on Instagram

A post shared by alisa (@alliissss__)