தவெக தலைவர் விஜய் நாளை கடலூர், விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை முதல் 21ஆம் தேதி வரை தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். நாளை கடலூர் மற்றும் விழுப்புரம் பிரச்சாரம் செய்கிறார். அதைத்தொடர் து கன்னியாகுமரி, மதுரை மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம் மற்றும் தருமபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய இடங்களில் அடுத்தடுத்த பிரச்சாரத்தில் விஜய் ஈடுபடுகிறார். இதற்கு இடையில் ஒரு நாள் முழு தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார் விஜய்.