Breaking: குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 சரிவு..!!!!
SeithiSolai Tamil April 17, 2026 01:48 PM

சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 1200 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,13,680 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,210 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,502 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,24,016 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 275 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2,75,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.