Breaking: மே-1 ஆம் தேதி காலையிலேயே அடிச்சது ஜாக்பாட்… எகிறிய வேகத்தில் குறைந்த தங்கம் வெள்ளி விலை… இன்று ஒரே நாளில் ரூ.5000 சரிவு..!!
SeithiSolai Tamil May 01, 2026 01:48 PM

சென்னையில் நேற்று மாலை ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,12,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,327 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,22,616 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.