ABP Nadu Top 10, 6 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP NADU May 07, 2026 12:14 AM
  1. ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 May 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10 Morning Headlines, 6 May 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அந்த மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார்? என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. Read More

  4. ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள கப்பல்களை விடுவிப்பதற்காக தொடங்கப்பட்ட \'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்\' திட்டத்தை நிறுத்தி வைத்த ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். Read More

  5. தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நடித்தபோதும் ஆரம்பக் கட்டத்தில் பல தோல்விப் படங்களையே சந்தித்தார். அந்தச் சூழலில், விஜய்யை ஒரு நட்சத்திரமாக மாற்றிய பெருமை ஆர்.பி. சவுத்ரியையே சாரும். Read More

  6. முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் விஜயிடம் திரைப்பட இயக்குநர் பல்வேறு கோரிக்கைகளை வைத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More

  7. ராஞ்சியை சேர்ந்த 7 வயது சிறுவன் இஷான்க் சிங் 10 மணி நேரத்திற்குள் பாக் நீரிணையை கடந்து உலக சாதனை படைத்தார். Read More

  8. Metro Train Free Travel : சென்னையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள சிஎஸ்கே- மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More

  9. ஏசி மற்றும் ஃபேனை அறிவியல் ரீதியாகச் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம், குறைந்த மின் செலவில் அறையைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி என்பதை காணலாம் Read More

  10. GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலை ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.