ஜூன் -8ஆம் தேதி கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனை
ஜூன் - 9 ஆம் தேதி தங்கத்தின் விலையானது கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 அதிகரித்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை
ஜூன்-10ஆம் தேதி கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து 13,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து 1,10.400 ரூபாய்க்கு விற்பனை
ஜூன் - 11 ஆம் தேதி 300 ரூபாய் குறைந்து 13,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 8ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
தங்கம் கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து 13,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து 1,10,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல வெள்ளியின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.