ABP Nadu Top 10, 27 June 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP NADU June 27, 2026 02:44 PM
  1. ABP Nadu Top 10 Morning Headlines, 27 June 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 June 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Passport Price Hike: இந்தியர்கள் வெளிநாடு பயணங்களை மேற்கொள்ள அவசியமான ஆவணமாக உள்ள பாஸ்போர்ட்டிற்கான கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More

  4. தென் கொரியா உடனான எல்லையில் தாக்குதல் திறன்களை அதிகரிக்க வேண்டும் என வட கொரிய அதிபர் உத்தரவிட்ட நிலையில், பியாங்யாங் அதிநவீன ஆயுதங்களை சோதித்தது. அதனை கிம் ஜாங் உன் பார்வையிட்டார். Read More

  5. தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு பாக்ய்ராஜ் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது Read More

  6. Director K Bhagyaraj Movies: மறைந்த இயக்குனர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான, மறக்கவே முடியாத நகைச்சுவை திரைப்படங்கள் சிலவற்றை இந்த தொகுப்பில் அறியலாம். Read More

  7. பிரபல கிரிக்கெட் இணையதளமான ESPNcricinfo பெயர் மாற்றப்பட்டு அதன் பழைய பெயரான Cricinfo வாக மாற்றப்பட்டுள்ளது. Read More

  8. நாகையில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், \"ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்\" என்ற தலைப்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறவுள்ளது. Read More

  9. தந்தையர் தினம் என்பது ஒருநாள் கொண்டாட்டம் இல்லை. நம்முடைய ஒவ்வொரு அசைவிலும் அப்பாவின் எண்ணம், உணர்வு உள்ளது. அப்படியான தந்தையர் தினம் தொடர்பான வாழ்த்து செய்திகளைக் காணலாம். Read More

  10. கடந்த சில நாட்களாக விலை குறைந்த தங்கம், இன்று ஒரே நாளில் காலை மற்றும் மாலையில் விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளியின் தற்போதைய விலை என்ன.? Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.