ABP Nadu Top 10, 13 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP NADU July 13, 2026 09:14 AM
  1. Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10 Morning Headlines, 12 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) அதிரடி நடவடிக்கையாக தனது உணவகங்களில் சிக்கன் பிரியாணியை வெறும் 99 ரூபாய்க்கு விற்பனை செய்ய தொடங்கியுள்ளது Read More

  4. உக்ரைன் பயணம் மேற்கொண்ட மறுநாள், லிண்ட்சே கிரஹாம் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்தார். ஈரான் வெளியிட்ட கொலைப் பட்டியலில் கிரஹாமின் முகத்தில் சிலுவைக் குறி போடப்பட்டுள்ளது. Read More

  5. Singer S Janaki Funeral: மறைந்த பாடகி எஸ்.ஜானகியின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படும் என, கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் அறிவித்துள்ளார். Read More

  6. ரன் திரைப்படத்தின்போது இயக்குனர் லிங்குசாமிக்கும், நடிகர் விவேக்கிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. Read More

  7. புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More

  8. கால்பந்து வீரர் மெஸ்ஸி Spider-Man: Brand New Day படத்திற்கான விளம்பர வீடியோவில் நடித்ததற்காக, சுமார் ரூ.143 கோடி சம்பளமாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது Read More

  9. Cancer Risk: தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக, மருத்துவ ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Read More

  10. Gold and silver rate today : தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. அதே நேரம் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.