Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வருகிற ஆக. 26-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. Read More
ஈரானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் முயற்சிகளுக்கு ஓமான் தடையாக இருந்தால், அந்நாட்டின் மீது குண்டு வீசுவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். Read More
லோகேஷ் கனகராஜின் DC படத்துக்கு மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். Read More
கேரளாவில் தொடர்ந்து வசூல் குவித்து வரும் ‘DC’ திரைப்படம், இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளது. Read More
மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More
மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More
Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று வாரத்தின் முதல் நாளும் தங்கத்தின் விலையும் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிரவைத்துள்ளது. Read More