ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
குலசேகரன் முனிரத்தினம் August 19, 2026 12:14 PM

 பால் விலை கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படுவதாக, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.