சாய் அப்யங்கரின் 7 ஆவது இண்டீ ஆல்பம் பாடலான ரதிமா வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்து வருகிறது. விவேக் இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளார். சூஃபி இசையை பின்னணியாக கொண்டு காதல் தோல்வி பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. ரதிமா பாடலின் முழு பாடல்வரிகள் இதோ
சூஃபி கோரஸ்
யா அலி யா அலி ஜூ
யா அலி யா அலி ஜூ
யா அலி யா அலி ஜூ
தில் ஹை போலா ஜூ
ஐயா ஐயா ஐயா...
ஹாத் உட்டா, தில் மிலா, அப் தோ போலோ
ஆண் பாகம்
ரதிமா ஏய் ரதிமா, முட்டிகிச்சி நெஞ்சோரமா
ரதிமா ஏய் ரதிமா, காதல் இப்படி சுடுமா
ஏய் ரதிமா ஏய் ரதிமா, விட்டுட்டு போறியே இருமா
ஏய் ரதிமா என் ரதிமா, என்னடி என்னோட கதிமா
கை வுட்டுட்டியா? கைவுட்ட மாதிரி புடிக்கிறியா, தட்டிட்டியா?
என் சோகத்த எங்க மதிக்கிறியா, பாத்துட்டியா?
நா படுற தவிப்ப ரசிக்கிறியா, கொன்னுடியே!
என் இதயம் நொறுங்க சிரிச்சியே…
ரதிமா ஹே ரதிமா, செஞ்சது மொத்தமும் சதிமா
ஏய் ரதிமா ஏய் ரதிமா, என்ன இப்படி ஆக்கலாமா?
ரதிமா ஹே ரதிமா, செஞ்சது மோத்தமும் சதிமா
ஏய் ரதிமா என் ரதிமா, என்ன இப்படி ஆக்கலாமா?
எப்போவுமே விட்டு குடுத்தா, உனக்கென்ன புடிக்குமா?
என்ன பண்ணா என்ன விடுவ, மனசுக்கு நேருக்கமா?
நெஞ்சுருகி போன பொண்ணு, அந்த பக்கம் திரும்பிச்சா
பொத்தி வெச்ச சின்ன காதல், புழுதியில விழுந்துச்சா...
தங்கமான பையன் நானு, என்ன தாண்டி உனக்கு?
உன்ன பங்கமாக பாத்துபேன்னு, தெரியாதா ஜினுகு
எல்லம் மீறி ஆசை வெச்ச, தேவ தாண்டி என எனக்கு
நீ போனாலும் சிரிக்கணுமுன்னு எழுதிருக்கு….
தங்கமான பையன் நானு, என்ன தாண்டி உனக்கு
உன்ன பங்கமாக பாத்துப்பேன்னு, தெரியாதா ஜினு ஜினுக்கு
எல்ல மீறி ஆசை வெச்ச, தேவ தாண்டி என்ன எனக்கு
கொன்ன போதும் சிரிக்கண்ணுமுன்னு எழுது...
சூஃபி கோரஸ்
யா அலி யா அலி ஜூ
யா அலி யா அலி ஜூ
யா அலி யா அலி ஜூ
தில் சே போலா ஜு
ஐயா ஐயா ஐயா...
ரதிமா ஹே ரதிமா
ரதிமா ஹே ரதிமா...
ஆண் பாகம்
றெக்க போல என்னவும் எடுத்து, பக்கத்துல வெச்சுகிட்ட
ரத்த பந்தம் போல, இருக்காம கட்டிகிட்டா
தவிச்சு வந்த இவனுக்கு, அணைக்கி முத்தமிட்டா
அண்ணாந்து கத்த உட்டா…
இன்னைக்கி எதுவும் சொல்லாம, எங்கயோ மரஞ்சிட்டா
என் கனவ எழுதுறேனு, கிறுக்கலா வரஞ்சிட்டா
ரௌசா போன என்ன, லூசா தான சுத்த உட்டா
அடியே வெத்து வேட்டா…
அவளா வருவா, பறந்து போன கிளியாக
இருளா வருவா, தொழஞ்சு போன ஒளியாக
அதெல்லாம் வருவா, கடந்து போன திமிராக
முட்டாளாய் ஐயய்யயோ...
தங்கமான பையன் நானு
என்ன தாண்டி உனக்கு
பங்கமாக பாத்துப்பேனு, தெரியாதா ஜினுக்கு
எல்லாம் மீறி ஆசை வெச்ச, தேவ தாண்டி எனக்கு
கொன்ன போதும் சிரிக்கண்ணுமுன்னு எழுதியிருக்கு…
சூஃபி கோரஸ்
மஸ்த் கலந்தர்
மஸ்த் கலந்தர்
மாஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ்
இன்ஷா அல்லாஹ், இன்ஷா அல்லாஹ்
ரதிமா யா ரதிமா
ஹாத் உத்தா, தில் மிலா, அப் தோ போலோ...
தங்கமான பையன் நானு…
பங்கமாக பாத்துபேன்னு…
எல்ல மீறி ஆசை வெச்ச...
கொன்ன போதும் சிரிக்கணுமுன்னு எழுதிருக்கு…