ABP Nadu Top 10, 5 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP NADU September 05, 2026 11:44 PM
  1. Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 September 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. \"495 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெல்லி - லக்னோ பயணத்தை 2 மணி நேரம் 12 நிமிடங்களிலும் முடிக்க முடியும்.\" Read More

  4. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், தனது சிறப்புப் பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் வெளிநாடு செல்லக்கூடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்தார். Read More

  5. பின்னணி பாடகி ஸ்வாகதாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு அவர் பாலியல் குற்றம்சாட்டியிருந்த இசையமைப்பாளரை அடையாளம் காட்டும் விதமாக அமைந்துள்ளது Read More

  6. யஷ் நடிப்பில் ரூபாய் 500 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட டாக்சிக் 10 நாட்களாகியும் ரூபாய் 330 கோடி மட்டுமே வசூலைக் குவித்துள்ளது. Read More

  7. Lionel Messi Records: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அர்ஜெண்டினாவில் லயோனல் மெஸ்ஸி படைத்துள்ள வரலாற்று சாதனைகள் சிலவற்றை இங்கே அறியலாம். Read More

  8. Novak Djokovic US Open: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியுற்ற நோவக் ஜோகோவிச் ஆடுகளத்திலேயே கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More

  9. குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

  10. Kerala Lottery Result (September 05, 2026): கேரள மாநில லாட்டரித் துறையின் காருண்யா லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (செப்.5) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.