கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் மண்ணில் புதையுண்ட மேலும் சிலரை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கேரளாவின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையின் மீட்டு முகாம்களில் தங்கவைத்து வருகின்றனர். அதுகுறித்து வீடியோ காட்சிகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.