இன்னைக்கு வயநாடு நாளைக்கு தமிழ்நாடு எச்சரிக்கும் - Poovulagin Nanbar Vetriselvan
GH News August 02, 2024 09:10 PM
கேரளா வயநாட்டில் நடந்த நிலச்சரிவுக்கு என்ன காரணம் என்பது பற்றியும் இப்படி திரும்பவும் ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பது பற்றியும் விரிவாக பேசிய சுற்றுசூழல் செயற்பாட்டாளர் பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன்.