Wayanad Landslide பகுதிகளை பார்வையிட்ட ராகுல்காந்தி & பிரியங்கா காந்தி
GH News August 03, 2024 01:09 PM
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு பகுதிகளை ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மீட்பு பணிகளையும் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.