Job Updates: Degree படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் காத்திருக்கிறது வேலை வாய்ப்பு!
Vikatan October 19, 2024 09:48 PM

இந்தியா போஸ்ட் பேமேன்ட்ஸ் வங்கியில் காத்திருக்கிறது பணி.

என்ன வேலை?

நிர்வாக எக்ஸிகியூட்டிவ்.

மொத்த காலி பணியிடங்கள்: 344 (தமிழ்நாட்டில் 13)

வயது வரம்பு: 20 - 35

சம்பளம்: ரூ.30,000

பணி ஆண்டுக்காலம்: 1 ஆண்டு. அதற்கு பின்பு வேலை செய்வது பொறுத்து, இந்த ஆண்டுக்காலம் நீட்டிக்கப்படும்.

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம்.

குறிப்பு: கிராமின் டக் சேவக்காக (GDS) குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் அனுபவம் இருக்க வேண்டும்.

எப்படி தேர்வு நடக்கும்?

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 31, 2024.

விண்ணப்பிக்கும் இணையதளம்:

இந்த பணி குறித்து முழுவதும் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.