பொதுவாக இதய நலனுக்கு சிலவகை உணவுகள் உதவும் ,சிலவகை உணவுகள் கெடுதல் செய்யும் .கெட்ட கொழுப்பு அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது இதய நலனுக்கு நல்லது .இதயத்தை எப்படி பாதுகாக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1. ஆளி விதை ,பூசணி விதை ,எள்ளு விதை ,வெந்தயம் ,சியா விதைகள் போன்ற விதைகள் இதயத்துக்கு நலம் சேர்க்கும் .
2.மேலும் சால்மன் மீனில் ஒமேகா 3 அடங்கியுள்ளது .இது இதயத்துக்கு நலம் சேர்க்கும் .
3.மேலும் வால்நட் ,கொழுப்பு குறைவான பால் அல்லது தயிர் ,ஓட்ஸ் ,ஆலிவ் ஆயில் ,கொண்டை கடலை ,டார்க் சாக்லேட் போன்ற உணவுகள் இதயத்துக்கு நலம் சேர்க்கும் ..
4.இதய நலனுக்கு மட்டுமல்ல கீரைகள் நம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
5.இதில் மெக்னீசியம் அதிகமாக இருப்பதால் இதயம் சீராக துடிக்க உதவுகிறது.
6.மேலும், இதய நலன் காக்க மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வருதல் நலம் சேர்க்கும்