Amaran: கம்பீரமான சிவா... காதல் பல்லவி... படம் எப்படி இருக்கு? - Social Media Review
Vikatan October 31, 2024 10:48 PM

சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கிறது அமரன் திரைப்படம்.

ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தை ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

2014ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சோபியன் கிராமத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், உயிரிழந்தவர் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன். இவரது வாழ்க்கைப் பயணத்தைக் காட்டும் படமாக உருவாகியிருக்கிறது அமரன். இந்தப் படத்துக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு என்ன... ட்விட்டர் டிவியூக்கள் மூலம் அறியலாம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.