கூகுள் பயனாளர்களுக்கு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான SOPHOS ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கூகுளில் Are Bengal Cats in Australia? என்ற வாக்கியத்தை தவறையும் டைப் செய்ய கூடாது. அப்படி டைப் செய்து முதல் வரும் லிங்கை தொட்டாலே ஹேக்கர்கள் நம் செல்போன் லேப்டாப்பை ஹாக் செய்து விடுவார்கள். அதன் மூலம் வங்கி கணக்கு விவரங்கள் பாஸ்வேர்டுகளை எடுத்து பணத்தை திருடி விடுவார்கள் என SOPHOS எச்சரிக்கை விடுத்துள்ளது.