அடிக்கடி முள்ளங்கி சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் 14 பயன்கள்..!
Newstm Tamil December 03, 2024 11:48 AM

1. சிகரெட்டால் பாதித்த நுரையீரலைச் சரிசெய்ய உதவும்.

2. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

3. உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்.

4. மூல நோய் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

5. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.

6. கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

7. நீர்ச்சத்துக்களை உடலில் சேர்க்கும்.

8. மூட்டு வலி, வீக்கத்தைக் குறைக்கும். பற்களுக்கு நல்லது.

9. ரத்தத்தில் உள்ள பிலுருபினை சீர்செய்வதால், மஞ்சள்காமாலையைக் குணமாக்க உதவும்.

10. மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி, குடலைச் சுத்தம்செய்யும்.

11. ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள், தொண்டை எரிச்சல், தொற்று, அலர்ஜி சரியாகும்.

12. சிறுநீரகத்தொற்றைச் சரிசெய்யும்.

13. உடல் எடையைக் குறைக்க உதவும்.

14. வைட்டமின் சி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.