இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இணையதளத்தில் புகழ்பெறுவதற்காக பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிடுகிறார்கள். இதில் சில வீடியோக்கள் விய பூட்டுவதாகவும் வேடிக்கையானதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் வைரலாகி வருகிறது. அதாவது இளைஞர் ஒருவர் ஒரு நீர்நிலை அருகே தன்னுடைய செல்போனை ஸ்டாண்டில் வைத்துவிட்டு சிறிது தூரம் தள்ளி சென்று பின்னால் திரும்பி நடனமாடுகிறார்.
அப்போது அந்த செல்போன் ஸ்டாண்ட் திடீரென சரிந்து செல்போன் தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. அவர் நடனம் ஆடும் போது அவருடைய செருப்பும் தண்ணீரில் விழுந்தது. அவர் சிறிது நேரம் கழித்து தான் செல்போன் நீரில் விழுந்ததை கவனித்தார். மேலும் இதனால் அவர் அதிர்ச்சி அடைகிறார். தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.