வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல் இந்த படம் தொடர்பாக சமீப காலங்களாக எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு எஸ் தானு எக்ஸ் வலைதளத்தில் அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது என்று பதிவிட்டு இருந்தார் இது படப்பிடிப்பு தொடங்குவதற்கான அப்டேட் ஆக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருவினர்.
இந்நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தங்களை தக் – லைஃப் மாமன் ஆகிய படங்களை கையில் வைத்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி தான் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.