#featured_image %name%
#image_titleதென்காசி வழியாக செல்லும் செகந்திராபாத் – கொல்லம் – செகந்திராபாத் சபரிமலை சிறப்பு ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1.வண்டி எண் 07175
செகந்திராபாத் – கொல்லம் (23ம் தேதி வியாழன்)
செகந்திராபாத் : இரவு 08:00 மணி
தென்காசி : வெள்ளி இரவு 09:15 மணி
கொல்லம் : காலை 01:30 மணி
2.வண்டி எண் 07176
கொல்லம் – செகந்திராபாத் ( 25ம் தேதி சனிக்கிழமை )
கொல்லம் : அதிகாலை 05:00 மணி
தென்காசி : காலை 09:05 மணி
செகந்திராபாத் : 01:30 PM
வழி: ரேணிகுண்டா (திருப்பதி) திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் தென்காசி, புனலூர்
ஹைதராபாத், திருப்பதி (ரேணிகுண்டா), திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கு நேரடியாக சென்று/வர முடியும்.
முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
News First Appeared in