போர்ச்சுக்கல் புறப்பட்ட தல அஜீத்... அடுத்தடுத்து ரேஸ்... !
Dinamaalai January 18, 2025 02:48 PM


 தமிழ் திரையுலகில் தல ஆக கொண்டாடப்படும் நடிகர் அஜீத் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் இவரது அணி 3வது இடத்தை பிடித்தது. இந்நிலையில் அஜீத்  அடுத்த பந்தயத்தில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித்குமார் போர்ச்சுக்கல் புறப்பட்டு சென்றார்.

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் "அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பெற்றது. போர்ச்சுகலில் ‘தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025’ நடைபெற உள்ளது.

‘தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025’ ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் என 2-நாடுகளில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.  

!

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.