இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா. இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இந்தியாவின் நட்சத்திர வீரராக இருக்கும் நீரஜ் சோப்ரா இந்தியாவின் தலைசிறந்த ஈட்டி எறிதல் வீரர் ஆவார்.
இந்நிலையில் தற்போது நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் ஹிமானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.