சுந்தர் சி இயக்கத்தில், நடிகர்கள் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, சோனு சூட், மணிவண்ணன் உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் மத கஜ ராஜா (Madha Gaja Raja). நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 12 ஜனவரி 2024 அன்று வெளியாகியுள்ள, இத்திரைப்படத்தின் இசையமைப்பு பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.
பொங்கல் வின்னர்:இதையும் படிங்க:
இந்நிலையில், மதகஜராஜா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தெலுங்கு மொழியில் வரும் 31 ஜனவரி அன்று வெளியாகிறது. மேலும், அமெரிக்காவில் 24 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது. இந்த தகவலை படத்தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இதனால் விஷாலின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் சுமார் 40 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள திரையரங்கில் படம் வெளியாகிறது.
அமெரிக்காவில் படம் வெளியாகுவதன் அறிவிப்பு
இதையும் படிங்க: