விரைவில் திரைக்கு வரும் சசிகுமாரின் மை லார்டு திரைப்படம்.. டப்பிங் பணிகள் தொடக்கம்.!
Tamilspark Tamil February 02, 2025 06:48 AM


ஒலிம்பியா மூவிஸ், எஸ். அம்பேத்கார் ப்ரசன்ஸ் தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மை லார்ட் (My Lord). இப்படத்தில் நடிகர் & இயக்குனர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜப்பான் படம் இயக்குனர்

சியான் ரோல்டன் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் படம் உருவாகிறது. இயக்குனர் ராஜு முருகன் ஜூப்ளி, ஜப்பான் ஆகிய படங்களை முன்னதாக இயக்கி வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

டப்பிங் பணிகள் தொடங்கியது

விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த மை லார்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவுபெற்ற நிலையில், நடிகர் சசிகுமாரின் டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. விரைவில் படம் திரைக்கு வரும் பணிகள் நடைபெறுகின்றன.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.